110
இயேசு சுமந்து கொண்டாரே
இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்கத் தேவையில்லை (2)
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன் (2)
பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றி விட்டார் (2)
(இயேசுவின் காயங்களால்...)
என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக்கொண்டார் (2)
(இயேசுவின் காயங்களால்...)