Home
111

அடிமை நான் ஆண்டவரே

          அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே (2)
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் (2)

(அடிமை நான்...)

என் உடல் உமக்குச் சொந்தம் (1)
இதில் எந்நாளும் வாசம் செய்யும் (1)

(அடிமை நான்...)

உலக இன்பமெல்லாம் (1)
நான் உதறித் தள்ளிவிட்டேன் (1)

(அடிமை நான்...)

பெருமை செல்வமெல்லாம் (1)
இனி வெறுமை என்றுணர்ந்தேன் (1)

(அடிமை நான்...)

வாழ்வது நானல்ல (1)
என்னில் இயேசுவே வாழ்கின்றார் (1)

(அடிமை நான்...)
        

Listen to the Song

Song 111
0:00 / 0:00
Speed:

Share this Song