Home
147

அன்பே என் இயேசுவே

          அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

(அன்பே என் இயேசுவே...)

உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன் (2)

(அன்பே என் இயேசுவே...)

வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்கமுடியும் (2)

(அன்பே என் இயேசுவே...)

தாயைப்போல் தேற்றினீர்
தந்தைபோல் அணைத்தீர் (2)

(அன்பே என் இயேசுவே...)

உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு (2)

(அன்பே என் இயேசுவே...)
        

Listen to the Song

Song 147
0:00 / 0:00
Speed:

Share this Song