152
என் நேசர் மார்பிலே
என் நேசர் மார்பிலே நான் சாய்ந்து உறங்குவேன் (1)
என்ன ஆனந்தம் எனக்கென்ன ஆனந்தம் (1)
(என் நேசர் மார்பிலே...)
என்னண்டை வருபவன் என்றும் பசியடையான் (1)
ஜீவ அப்பம் நானே என்றவர் என் நேசரே (1)
என்றவர் என் நேசர் என்றவர் என் நேசர்
(என் நேசர் மார்பிலே...)
ஜீவ ஊற்றாம் என்றும் மகிழ்ச்சியில் பருகும் (1)
ஜீவத்தண்ணீர் நானே என்றவர் என் நேசரே (1)
என்றவர் என் நேசர் என்றவர் என் நேசர்
(என் நேசர் மார்பிலே...)
தடுமாறும் நெஞ்சங்களே இயேசுவண்டை வாராய் (1)
காப்பவர் கண்ணுறங்கார் என் நேசர் அழைக்கிறார் (1)
என் நேசர் அழைக்கிறார் என் நேசர் அழைக்கிறார்
(என் நேசர் மார்பிலே...)