172
கர்தர் நாமம் என் புகலிடமே
கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் (2) யோகோவா யீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர் (2) கலங்கலப்பா நாங்கள் கலங்கலப்பா (1) (கர்த்தர் நாமம்...) யோகோவா நிஷியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (1) (கர்த்தர் நாமம்...) யோகோவா பிராப்பா சுகம் தரும் தெய்வமே (2) கலங்கலப்பா நாங்கள் கலங்கலப்பா (1) (கர்த்தர் நாமம்...) யோகோவா பூவா எங்கள் நல்ல மேய்ப்பரே (2) ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (1) (கர்த்தர் நாமம்...) யோகோவா சம்மா கூடவே இருக்கிறீர் (2) கலங்கலப்பா நாங்கள் கலங்கலப்பா (1) (கர்த்தர் நாமம்...)