174
நன்றியால் பாடுவேன்
நன்றியால் பாடுவேன் எந்தன் தேவன் இயேசுவை அவர் பாதம் தேடுவேன் (1) எந்தன் ஜீவ நாளெல்லாம் (1) (நன்றியால் பாடுவேன்...) கோடா கோடிகள் உந்தன் கிருபை ஈவுகள் (2) போதா நாவுகள் (1) உம்மைப் பாட கீதங்கள் (1) (நன்றியால் பாடுவேன்...) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவனுக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே தேடும் வேளையில் அவர் மாறா தேவனே (2) மருளும் வேளையில் (1) அவர் மாறா நண்பனே (1) (நன்றியால் பாடுவேன்...) மரண பிணிகளை குணப்படுத்தும் கரங்களே (2) தளரும் நினைவினை (1) அவர் தாங்கும் தேவனே (1) (நன்றியால் பாடுவேன்...)