Home
177

இயேசுவே வாரும் இயேசுவே

          இயேசுவே வாரும் இயேசுவே வாரும்
இயேசுவே வாரும் இயேசுவே வாரும்
அடியவர் உள்ளத்தில் அமர்ந்திட வாரும்
அடியவர் உள்ளத்தில் அமர்ந்திட வாரும்
அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும்
அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும்
மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும்
மன்னிக்க வாரும் மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும்
மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும்
ஒருவர் ஒருவரை மன்னிக்க வாரும்
ஒருவர் ஒருவரை மன்னிக்க வாரும்
மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும்
மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும்
மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும்
மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும்
ஒருவர் ஒருவரை மகிழ்விக்க வாரும்
ஒருவர் ஒருவரை மகிழ்விக்க வாரும்
விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும்
விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும்
பாவத்திலிருந்து விடுவிக்க வாரும்
பாவத்திலிருந்து விடுவிக்க வாரும்
பயங்களிலிருந்து விடுவிக்க வாரும்
பயங்களிலிருந்து விடுவிக்க வாரும்

(இயேசுவே வாரும்...)
        

Listen to the Song

Song 177
0:00 / 0:00
Speed:

Share this Song