180
என் ஆத்துமாவே கர்த்தரை
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே (என் ஆத்துமாவே கர்த்தரை...) அவர் நல்லவர் அவர் வல்லவர் (1) அவர் கிருபை என்றுமே உள்ளதென்று என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே (என் ஆத்துமாவே கர்த்தரை...) என் முழு உள்ளமே இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரி (2) உன் முடிவு பரியந்தம் அவர் வழியில் போய்த் திரி (2) என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே (என் ஆத்துமாவே கர்த்தரை...)