Home
182

ஒரு தாய் தேற்றுவதுபோல்

          ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே (2)

(ஒரு தாய் தேற்றுவது...)

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் (2)

(ஒரு தாய் தேற்றுவது...)

எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே (2)

(ஒரு தாய் தேற்றுவது...)

ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார் (2)

(ஒரு தாய் தேற்றுவது...)
        

Listen to the Song

Song 182
0:00 / 0:00
Speed:

Share this Song