193
யோசனையில் பெரியவரே
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை
(ஓசான்னா உன்னத...)
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை
(ஓசான்னா உன்னத...)
வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை
(ஓசான்னா உன்னத...)