199
வல்லமை தேவன் நன்மைகள்
வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி வாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி (2) ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி ஸ் தோத்தரி மனமே ஸ்தோத்தரி (2) அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (1) வறண்ட பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி (2) (ஸ்தோத்தரி தினமே...) துன்பத்தின் நேரத்தில் இன்பமாகினார் ஸ்தோத்தரி துயரத்தின் வேளையில் ஆறதல் தந்தார் ஸ்தோத்தரி (2) (ஸ்தோத்தரி மனமே...)