Home
21

இயேசுவின் பின்னே

          இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2

கஸ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம் 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2
என் மீட்பர் பாதை என்றும் பின் செல்வேன் 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2

இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2
நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2

செல்வேன் நான் வேகம் வெல்வேன் என் கீரிடம் 3
பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2
கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை 3
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் 4
        

Listen to the Song

Song 21
0:00 / 0:00
Speed:

Share this Song