211
என் ஆண்டவா இயேசு தேவா
என் ஆண்டவா இயேசு தேவா
உம்மண்டை நான் வந்து நிற்பேன்
எந் நாளுமே தங்கி நிற்பேன்
பூமியில் வாழ்ந்திட உம்மண்டை நான் வந்து நிற்பேன்
எந் நாளுமே தங்கி நிற்பேன்
என் ஆண்டவா இயேசு தேவா…
பாவத்திற்கு நான் மரித்தேனே
சிலுவையில் உம்மோடுயிர்த்தேனே (2)
எந்நேரமும் ஓ...ஓ…ஓ...
எக்காலமும் ஓ...ஓ...ஓ...
எந்நேரமும் நான் உம்மைத் துதிப்பேன்
எக்காலமும் நான் உம்மைப் போற்றுவேன்
(என் ஆண்டவா...)
நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் இருக்கிறேன் (2)
ஏன்று சொன்ன ஓ...ஓ...ஓ…
என் தேவனே ஓ...ஓ...ஓ...
என்று சொன்ன உம்மைத் துதிப்பேன்
என் தேவனே உம்மைப் போற்றுவேன்
(என் ஆண்டவா...)