Home
217

பிதாவே நன்றி சொல்கிறோம்

          பிதாவே நன்றி சொல்கின்றோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் (1)

(பிதாவே நன்றி சொல்கிறோம்...)

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே (2)

(பிதாவே நன்றி சொல்கிறோம்...)

நேசரே என்மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரகத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே (2)

(பிதாவே நன்றி சொல்கிறோம்...)

கடந்த நாட்களில் கண்மணிபோல
பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே (2)

(பிதாவே நன்றி சொல்கிறோம்...)
        

Listen to the Song

Song 217
0:00 / 0:00
Speed:

Share this Song