219
உம் சிலுவையே தான்
உம் சிலுவையே தான் என் மோட்சம்
உம் நிழலிலேதான் என் ஜீவியம் (2)
(உம் சிலுவையே தான்...)
என் கண்மணியாய் இருக்கின்றீர்
என்தன் மனதின் வாஞ்சைகளும் நீர்
உம் ரத்தம் தந்து என்னைக் கொண்டீர் (1)
எனவே நித்தம் வணங்குவேன் உம்மை (1)
(உம் சிலுவையே தான்...)
சர்வ லோகத்தின் பாவம் போக்க
தேவா நீரே பலியானீரே
எந்தன் இதயத்தைப் படைக்கின்றேன் நான் (1)
பரிபூர்ண சாந்தி தந்தென்னை ஆளும் (1)
(உம் சிலுவையே தான்...)