221
பேசும் தெய்வம்
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
பேசும் தெய்வம் நீர்
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர் (2)
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (1)
என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல் ஒளைஷதம் நீர் (2)
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (1)
எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர் (2)
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (1)
(பேசும் தெய்வம் நீர்...)