223
ஆராதனை என்றும்
ஆராதனை என்றும் ஆராதனை ஆராதனை என்றும் ஆராதனை தேவாதி தேவனே தேடி வந்த இயேசுவே (1) ஆராதனை என்றும் ஆராதனை (1) மகிமை துறந்து வந்தீர் எமக்கு மறுவாழ்வு தந்திடவே (2) மங்காது உம் நாமமே தினம் - போற்றுவோம் போற்றுவோமே (2) (ஆராதனை என்றும் ஆராதனை...) சிந்திய திரு இரத்தத்தால் - என் பாவம் போக்கி விட்டீர் (2) ஆயிரம் நாவு போதுமோ - என் இரட்சகரே உம்மை வாழ்த்த (2) (ஆராதனை என்றும் ஆராதனை...)