225
ஆராதனை ஆராதனை ஆவியோடு
ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை சத்திய தேவனே உம்மை உயர்த்தி தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் (4) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (ஆராதனை ஆராதனை...) யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர் தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யேகோவாநிசியே வெற்றி தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் (4) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (ஆராதனை ஆராதனை...) யேகோவா ரூபா நல்மேய்ப்பரே தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யேகோவா ராப்பா சுகம் தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் (4) (ஆராதனை ஆராதனை...)