231
மாறாத அன்பு மறவாத
மாறாத அன்பு மறவாத அன்பு
இயேசுவின் அன்பு இதோ இதோ....
மாறாத அன்பு மறவாத அன்பு
இயேசுவின் அன்பு இதோ
அன்புக்கு உயரம் இல்லையே
அன்புக்கு நீளம் இல்லையே
அன்புக்கு அகலம் இல்லையே
அன்புக்கு ஆழம் இல்லையே
இயேசுவின் அன்புக்கு ஆழம் இல்லையே (1)
இயேவின் அன்புக்கு ஆழம் இல்லையே
(மாறாத அன்பு...)
தாய் அன்பு ஒருநாள் மாறிவிடும்
தந்தை அன்பு ஒரு நாள் விலகிவிடும்
நண்பனின் அன்பு மாறிவிடும்
உலகோர் அன்பு ஒருநாள் அழிந்துவிடும்
இயேசுவின் அன்புக்கு எல்லையில்லையே (1)
இயேசுவின் அன்புக்கு எல்லையில்லையே
(மாறாத அன்பு...)
தேவ அன்பு ஒருநாளும் மாறாது
தெய்வ அன்பு ஒருநாளும் மறையாது (2)
அன்பான தெய்வம் இயேசுவே (2)
அன்பான தெய்வம் இயேசு அல்லவா? (1)
(மாறாத அன்பு...)