241
கலங்காதே நீ கலங்காதே
கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் (2) கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் (2) (கலங்காதே...) அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் (2) (கலங்காதே...) ஒருபோதும் மறவாத இயேசு உண்டு ஒருநாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை (2) (கலங்காதே...) சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே (2) (கலங்காதே...)