259
இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் எனக்காகத்தானே இரத்தம் சிந்தினீர் அடிக்கப்பட்டீர் பாடுபட்டீர் (1) எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம் சிந்தினீர்...) நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர் (1) எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம் சிந்தினீர்...) பாவம் சுமந்தீர் சாபம் சுமந்தீர் (1) எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம் சிந்தினீர்...)