29
இயேசு இயேசு ராஜா
இயேசு இயேசு ராஜா
இயேசு இயேசு நாதா
இயேசு நேச தேவா
இயேசு எனக்கெல்லாமே (4)
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
இயேசு பாவங்கள் போக்குவார்
இயேசு சாபங்கள் நீக்குவார் (2)
இயேசு எந்தன் நேசரே
இணையற்ற என் இயேசுவே
ஆமென் ஆமென் இயேசு
ஆமென் ஆமென் இயேசு
ஆமென் ஆமென் இயேசு
ஆமென் ஆமென் இயேசு
நீச பாவியை நேசித்தார்
நாச வழி நின்று மீட்டிட்டார் (2)
நேசக் கரம் நீட்டிக் காப்பாரே
இணையற்ற என் இயேசுவே
ஓசன்னா இயேசு
ஓசன்னா இயேசு
ஓசன்னா இயேசு
ஓசன்னா இயேசு