34
தேசமே பயப்படாதே
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களி கூறு (8) சேனையின் கர்த்தர் உன்னடுவில் பெரிய காரியம் செய்திடுவார் (2) (தேசமே பயப்படாதே...) பலத்தினாலும் அல்லவே பராக்கிரமும் அல்லவே (2) அவியினாலே அகும் என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே (2) (தேசமே பயப்படாதே...) தூய் மறந்தாலும் மறவாமல் உள்ளம் கையில் வரைந்தாரே (2) பலக்கரத்தாலே தாங்கி உன்னை சகாயம் செய்து உயர்த்திடுவார் (2) (தேசமே பயப்படாத...) கசந்த மாறா மதுரமாகும் கொடிய ஜோர்தான் அகன்றிடும் (2) நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் (9) (தேசமே பயப்படாதே...)