51
என்னையே அற்பணித்தேன்
என்னையே அற்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே அவி அத்மா சரீரத்தில் ஜெயம் தந்தாட் கொள்வீர் (2) (என்னையே அற்பணித்தேன்...) லோக சிற்றின்பம் வேண்டிலேன் தியாகத்தின் பாதையிலே (2) புலோக நேசம் போதுமே போதும் உம் அன்பென்றுமே (2) (என்னையே அற்பணித்தேன்...) பாரில் பாடுகள் வந்தாலும் நோய் பணி வருத்தினாலும் (2) வளுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர் (2) (என்னையே அற்பணித்தேன்...) ஓவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் (2 என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவேன் (2) (என்னையே அற்பணித்தேன்...)