54
பாவி நீ ஓடி வா அன்பர்
பாவி நீ ஓடி வா - அன்பர்
இயேசு அழைக்கிறார்
பாவம் நீக்கிட வா - உந்தன்
(பாரம் போக்கிட வா...)
உந்தனின் பாவத்தினால்
சிந்திய இரத்தத்தைப் பார் (2)
தந்தை தம் அன்பினாலே - உன்னைப்
பந்தமாய்ப் பாதுகாப்பார் (2)
(பாவி நீ ஓடி வா...)
வெண்ணங்கி நீ தரிக்க
முள்முடி குட்டினாரே (3
தீராத பாவம் தீர்க்க - நீயும்
நேராக இன்றே வாராய் (2)
(பாவி நீ ஓடி வா...)
ஆத்தும தாகம் தீர்க்க
அண்டவர் கூறுகின்றார் (2)
தாகம் அடைந்தேன் என்று - நீயும்
தீர்ப்பாயோ அவர் தாகத்தை (2
(பாவி நீ ஓடி வா...)