55
பரலோகம் என்னை அழ்க்
பரலோகம் என்னை அழைக்கின்றது பயணம் போகும் நேரமல்லோ (பரலோகம் என்னை...) பரிசுத்தவான்களின் மத்தியிலே நான் பாங்காய் கீதங்கள் பாடிடுவேன் (2) பொன்னாலான வீதிகளில் நான் பாங்காய் கீதங்கள் பாடிடுவேன் (2) (பரலோகம் எணன்னை...) பாவங்கள் தீர்த்தார் பரிகாரி பாவங்கள் மன்னித்தார் நொடிப்பொழுதில் (2) பளிங்கு போன்ற மாளிகை சேர்ந்து பலகாலம் அங்கே வாழ்ந்திடுவேன் (2) (பரலோகம் என்னை...)