61
தொடும் என் கண்களையே
தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே (2) இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே (1) தொடும் என் காதினையே உம் குரல் கேட்கவேண்டுமே (2) இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே (1) தொடும் என் நாவினையே உம் புகழ் பாடவேண்டுமே (2) இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே (1) தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆறவேண்டுமே (2) இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே (1) தொடும் என் உடல்தனையே உடல் நோய்கள் தீரவேண்டுமே (2) இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே (1) தொடும் என் இதயத்தையே உம் அன்பு ஊறவேண்டுமே (2) இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே (1)