66
மகிமையின் ராஜனே மகத்துவ
உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (3) மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே… இறையெங்கும் அரசே இயேசு பெருமானே இறையெங்கும் அரசே இயேசு பெருமானே உன்னத பெருங்குருவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (மகிமையின் ராஜனே...) சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (மகிமையின் ராஜனே...) ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ பூவுலகம் பணிய உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (மகிமையின் ராஜனே...)