76
யேகோவா தேவன் சிருஷ்டி
யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தரவர்
யேகோவா தேவன் சர்வ வல்லவரே
இதய தைலமாம் கன்மலையானவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
யேகோவா தேவன் சர்வ வல்லவரே
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
ஆப்ரகாம் தேவன் என்றென்றுமுள்ளவர்
யேகோவா சாலோன் சமதான தேவன்
இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
யேகோவா தேவன் சர்வ வல்லவரே
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
போதுமானவரே யேகோவா நீரே
இரட்சண்ய தேவனாம் மேசியா தேவனை
இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
யேகோவா தேவன் சர்வ வல்லவரே
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)
(யேகோவா தேவன்...)