82
உம் சித்தம் போல் என்னை
உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் (2) என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே (2) (உம் சித்தம் போல்...) திருமார்பில் நான் சாய்ந்திடுவேன் மறுபிறையான காலம் வரை (2) பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி (2) (உம் சித்தம் போல்...) அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் ஆம் இவற்றால் நீர் நடத்தும் (2) இராவு பகல் கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே (2) (உம் சித்தம் போல்...)