Home
94

இஸ்ரவேல் என் ஐனமே

          இஸ்ரவேல் என் ஐனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம் (2)

ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு (2)
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாரளாமாயுண்டு (2)

(இஸ்ரவேல் என் ஐனமே...)

செங்கடலின் வழி திறந்த
சீயோன் நாயகனே (2)
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே (2)

(இஸ்ரவேல் என் ஐனமே...)

பயப்படாதே சிறுமந்தையே
பார் நான் உன் மேய்ப்பன் (2)
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் (2)

(இஸ்ரவேல் என் ஐனமே...)
        

Listen to the Song

Song 94
0:00 / 0:00
Speed:

Share this Song