Home
B17

ஆராதனை ஆராதனை வல்லவரே

          ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம் (2)

(ஆராதனை ஆராதனை...)

பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை (4)

(ஆராதனை ஆராதனை...)

ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை (4)

(ஆராதனை ஆராதனை...)

மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தீரே
உமக்கே ஆராதனை (4)

(ஆராதனை ஆராதனை…...)
        

Listen to the Song

Song B17
0:00 / 0:00
Speed:

Share this Song