B19
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே - உம்மை ஆராதனை செய்கிறோம் (2) அல்லேலூயா ஓசன்னா (4) மரணத்தை ஜெயித்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் (2) (அல்லேலூயா...) சிலுவை சுமந்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் பாடுகள் சகித்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் (2) (அல்லேலூயா...) இரத்தத்தால் மீட்டவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் விடுதலை கொடுத்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் (2) (அல்லேலூயா...) ஆவியை தந்தவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் மீண்டும் வருபவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் (2) (அல்லேலூயா…...)