B22
இயேசு நீங்க இருக்கையிலே
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை (2) நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க (1) (இயேசு நீங்க...) சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே (2) (இயேசு நீங்க...) அதிசய தேவன் நீங்கதானே ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே (2) (இயேசு நீங்க...) தாயும் தகப்பனும் நீங்கதானே தாங்கும் சுமைதாங்கி நீங்கதாளே (2) (இயேசு நீங்க...) எனக்கு அழகெல்லாம் நீங்கதானே எனது ஆசையெல்லாம் நீங்கதானே (2) (இயேசு நீங்க...) இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே இரட்சிப்பின் தேவன் நீங்கதானே (2) (இயேசு நீங்க...) எல்லாமே எனக்கு நீங்கதானே எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே (2) (இயேசு நீங்க…...)