B24
வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுவாரோ (2) இல்லை இல்லை ஒருபோதும் இல்லை (2) வாக்கு மாரிடாரே கர்த்தர் வாக்கு மாரிடாரே என்னை சோதிக்க சத்துருவின் கரம் எந்தன் மேலே உயிர்ந்திட்டாலும் உற்றவர் நண்பர் பகைவர் போல என்னை என்றும் வெறுத்திட்டாலும் (4) இல்லை இல்லை நான் பதர்வது இல்லை இல்லை இல்லை நான் தளர்வது இல்லை (2) இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார் (வாக்குத்தத்தம்...) உலக மாயை இச்சை மோகங்கள் என்னை கவர்ந்திழுத்திட்டாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்கும் உபத்திரவம் நேரிட்டாலும் (4) இல்லை இல்லை நான் வீழ்வது இல்லை இல்லை இல்லை நான் பிரிவது இல்லை (2) இயேசு கூட உண்டு என் இயேசு கூட உண்டு (வாக்குத்தத்தம்...)