Home
B27

அன்பான இயேசுவின் அன்பு தான்

          அன்பான இயேசுவின் அன்பு தான்
உலகத்தில் மெய்யான அன்பு (2)
தேடி வந்து என்னை கண்டு
மீட்ட இரட்சகர் அன்பு (2)

நீடிய சாந்தம் தயவுள்ளது
தன்னை புகழாது பொறாமை இல்லை (2)
சினம் அடையாது தீங்கு நினையாது
சத்தியத்தில் அன்பு சந்தோஷப்படும் (2)

(அன்பான இயேசுவின்...)

அன்பு திரளான பாவம் மூடும்
பூரண அன்பே பயம் விளக்கும் (2)
பரிசுத்த ஆவியால் தேவ அன்பை
எங்கள் உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே (2)

(அன்பான இயேசுவின்…...)
        

Listen to the Song

Song B27
0:00 / 0:00
Speed:

Share this Song