B30
மான்கள் நீரோடை
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் என் ஆத்மா வாஞ்சிக்குதே நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் நீர் என் பெலனும் என் கேடகமாம் என்னாவி என்றும் உமக்கடிபணியும் நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் பொன்னும் வெள்ளியும் உம்மைப்போல் என்னை திருப்தி செய்யதே நீர் மாத்திரம் எந்தன் மெய் சந்தோஷம் உம்மை ஆராதிக்கிறேன் நீர் என் பெலனும் என் கேடகமாம் என்னாவி என்றும் உமக்கடிபணியும் நீர் மாத்திரம் எந்தன் மெய் சந்தோஷம் உம்மை ஆராதிக்கிறேன் ராஜாதி ராஜனாய் நீர் இருப்பினும் என் நண்பரானீரே நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் நீர் என் பெலனும் என் கேடகமாம் என்னாவி என்றும் உமக்கடிபணியும் நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்