B9
இதோ மனிதர்கள் மத்தியில்
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே (2) உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே பரிசுத்த அலங்காரத்துடனே உம்மைத் தொழுகிறோம் இயேசுவே (4) எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடு என்றும் வாசம் செய்யும் (2) இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே (2) உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே பரிசுத்த அலங்காரத்துடனே உம்மைத் தொழுகிறோம் இயேசுவே (4) எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடு என்றும் வாசம் செய்யும் (2)